Map Graph

சுங்கை பூலோ மருத்துவமனை

மலேசியாவின் சிலாங்கூரில் உள்ள சுங்கை பூலோவில் உள்ள மருத்துவமனை

சுங்கை பூலோ மருத்துவமனை என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம், சுங்கை பூலோ புறநகர்ப் பகுதியில் உள்ள ஓர் அரசு பொது மருத்துவமனை ஆகும். இந்த மருத்துவமனை 130 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. மருத்துவமனையின் முக்கிய வளாகம் ஏறக்குறைய 141,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டது.

Read article
படிமம்:Sungai_Buloh_Hospital_main_block.jpgபடிமம்:HSB_Specialist_Clinic.jpgபடிமம்:PKKN_Sungai_Buloh.jpgபடிமம்:Sungai_Buloh_Hospital.jpgபடிமம்:Rapid_KL_bus_route_T100_at_SA995_MRT_Sungai_Buloh_Bus_Hub,_Selangor_20231230_115744.jpg
Nearby Places
Thumbnail
சுங்கை பூலோ தொடருந்து நிலையம்
மலேசிய தொடருத்து நிலையம்
Thumbnail
காக்ரேன் எம்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர் மாநகர்ப் பகுதியில் உள்ள ஒரு நிலத்தடி நிலையம்
Thumbnail
தாமான் முத்தியாரா எம்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், செராஸ் நிலத்தடி நிலையம்
Thumbnail
செரி ராயா எம்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், செராஸ் பகுதியில் உள்ள ஒரு நிலையம்
Thumbnail
பண்டார் துன் உசேன் ஓன் எம்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், செராஸ், பண்டார் துன் உசேன் ஓன் நகர்ப்பகுதியில் ஒரு விரைவுப் போக்குவரத்து நிலையம்
Thumbnail
பத்து 11 செராஸ் எம்ஆர்டி நிலையம்
மலேசியா, சிலாங்கூர், பத்து 11 செராஸ், பாலக்கோங் பகுதியில் உள்ள ஒரு நிலையம்
Thumbnail
புக்கிட் டுக்குங் எம்ஆர்டி நிலையம்
மலேசியா, சிலாங்கூரில் உள்ள தொடருந்து நிலையம்
Thumbnail
டாமன்சாரா டாமாய் எம்ஆர்டி நிலையம்
மலேசியா, சிலாங்கூர், சுங்கை பூலோ, டாமன்சாரா டாமாய் தொடருந்து நிலையம்